பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு விமான நிலையம் திரும்பிய விஜய் பாதுகாவலர் இல்லாமல் சோதனை வரிசையில் நடந்து சென்றார். இளைய தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கி தமன் இசையமைத்து கடந்த 11ஆம் தேதி வெளியான படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மற்றும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா யோகி … Read more