இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படித்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. நடிகர் சாந்தனு, கைதி அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும்வரை தினமும் ஒரு புரோமோ ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர். மாஸ்டர் திரைப்படம் … Read more

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி … Read more

சென்சாருக்கு சென்றது மாஸ்டர்! திரைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்சாருக்கு சென்றது மாஸ்டர்! திரைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் .திரையரங்கு உரிமையாளர்களிடம் ஆரம்பித்து ரசிகர்கள் வரை அனைவருக்குமான ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது இந்த படம். இப்பொழுது இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய குறிப்பு என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி இரவு இந்த படத்தை படக்குழு முழுமையாக பார்த்து இருக்கின்றது படம் பார்த்தவர்கள் படம் … Read more

விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. காட்டுத் தீயாய் பரவும் போட்டோ!

விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. காட்டுத் தீயாய் பரவும் போட்டோ!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. மேலும் சாதாரண மக்களில் தொடங்கி பிரபலங்கள் வரை பலர் விஜயின்  தீவிர  ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தீவிர விஜய் ரசிகரான வருண், தலைவா … Read more

டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றி எவரும் சொல்ல வேண்டியது அவசியம் அல்ல. இவ்வாறு இருக்க விஜய் அவருடைய படத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த பதிவு அவரது ரசிகர்களை பல மடங்கு உற்ச்சாகப் படுத்தியுள்ளது. அதாவது இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தான் கத்தி.  மேலும் இந்த படம் திரையிடப்பட … Read more

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்! வெற்றியின் சீக்ரெட்டா?

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்! வெற்றியின் சீக்ரெட்டா?

தமிழ் சினிமாவில் டாப் 1 ஹீரோவாக இருப்பவர் தான் விஜய். தற்போது தளபதி விஜய்க்கு என்று தனி ஃபேன்ஸ்  பட்டாளமே உண்டு விஜய் நடிப்பின் மீது தான் கொண்ட ஈர்ப்பின்  காரணமாக ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து தளபதி விஜய் நடனம், சண்டை, ரோமன்ஸ், காமெடி என பல ரசத்தையும் கலந்த நடிப்பினால் தமிழ் மக்களை ரசிக்க வைத்து வருகிறார். இவ்வாறிருக்க வேலாயுதம் படத்தில் முள்ளக சண்டைக்காட்சிகளில் தனது உயிரை பணையம் வைத்து … Read more

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவான வரவேற்பைப் பெற்றவர் தான் தல அஜித்.  இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மெர்சல். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையும் புரிந்தது. மேலும் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜயின் மகனாகவும், சிறுவயதில் விஜய் ஆகவும் … Read more

தளபதியை ‘ஒத்த செருப்பு’ என கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!

தளபதியை ‘ஒத்த செருப்பு’ என கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய படங்கள் எல்லாம் செம ஹிட் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இவருக்கென்று ஒரு  ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார்  தளபதி. சில நாட்களுக்கு முன்பு பிரபல பாடகர் எஸ்பிபி மறைவுக்கு சென்று வந்த விஜயை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் ஹாட் நியூஸ் ஆக பரவி வருகிறது. இந்த சூழலில் விஜய் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஒற்றை செருப்பை ஒன்றை … Read more

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் … Read more

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

இந்திய நடிகர்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் அவர் இந்திய நடிகர்கள் அனைவரின் சாதனையை முறியடித்து இந்தியாவிலேயே no 1 நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரும் விஜயின் படங்கள் மொழி கடந்து வட இந்தியாவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் வசூல் சாதனையில் … Read more