Vijaya

கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம்: தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்த விஜயகாந்த்!

Parthipan K

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவதன் மூலமாக நம் விழிப்புணர்வை தேசத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்று தேமுதிக ...