ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!!! இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!!!
ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!!! இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!!! லெஜண்ட் சரவணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமி கொண்டாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. கடந்த வருடம் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக லெஜண்ட் சரவணன் அவர்கள் அறிமுகமானார். இவர் தி சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆட்டோ ஓட்டி அசத்திய ‘லெஜண்ட்’ சரவணன் #Legend #saravanan … Read more