பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை

பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் முன்னாள் அமைப்பு செயலாளர் என கூறிக்கொள்ளும் ராஜா என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் தெரிவித்துள்ளார் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என கூறி ராஜா என்பவர் வேட்புமனு … Read more

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் செய்ய மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் திருமாவளவன் பிரச்சாரம் செய்தால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அங்குள்ள திமுக நிர்வாகிகள் தலைமைக்கு தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது மு.க.ஸ்டாலின் காதுக்கு எட்டிய உடன் நிலைமை என்ன என்று திமுக … Read more

அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்?

Dr Ramadoss-MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்? தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 3 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது அக்டோபர் 24 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக … Read more