தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!!
தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்தலாம்! வணிகர் சங்கத் தலைவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!! தக்காளிப் பழங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தக்காளி பொடியை பயன்படுத்தலாம் அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தக்காளி விலை தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும் … Read more