கேப்டனுக்கு செய்த சவப்பெட்டியின் விலை என்ன தெரியுமா?
டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள். மெதுவாக தலைவர்கள் இருந்தால் அவர்களுக்கு என்றே சவபெட்டி செய்வதற்கு வின்சென்ட் பார்க்கர் என்ற நிறுவனம் தான் செய்யுமாம். … Read more