போஸ்டரை அடிச்சது யாரு?!.. நிர்வாகி விளக்கம்!. ஆனாலும் இவ்ளோ நக்கல் ஆகாது!…
தமிழகத்தில் பல வருடங்களாகவே மத்திய அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ் பட இயக்குனர் சந்தானபாரதியையும் இணைத்து பல மீம்ஸ்கள் வெளியானது உண்டு. ஏனெனில், இருவரின் உருவ ஒற்றுமை கொஞ்சம் ஒரே சாயலில் இருக்கும். அதோடு, அம்மன் படத்தில் வரும் வில்லனோடு ஒப்பிட்டும் மீம்ஸ்களை உருவாக்கி வைரல் ஆக்கினார்கள். இதை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த பாஜகவினைரை கிண்டலடிப்பதுண்டு. ஒருபக்கம், அமித்ஷா வரவேற்கும் போஸ்டர்களில் அவரில்லாமல் அவருக்கு பதில் சந்தான பாரதி உருவத்தை வைத்தும் போஸ்டர்களை உருவாக்கி அவர்களே பல இடங்களிலும் … Read more