சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்! சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என், ரவி தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை எனவும், மேலும் அதில் உண்மையில்லை என்றும் கூறினார். மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்து … Read more