கன்னி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!
கன்னி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் இன்றைக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கணவன் மனைவியிடையே அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தை வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக … Read more