புதிய கல்வி முறை அறிமுகம் !! அரசு அதிரடி அறிவிப்பு!
தில்லி அரசு மாணவர்களுக்கு, குறிப்பாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு மெய்நிகர் வகுப்பறைகளைத்(Virtual Classroom) தொடங்க உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார். பல்வேறு காரணங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படாத குழந்தைகளுக்கு,அந்த குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலை இந்தப் பள்ளி வழங்குகிறது. குடும்பத்தை ஆதரிப்பதற்கான வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் இந்த பள்ளி அவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்கும், ”என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். இது “டெல்லியின் கல்வி முறையின் … Read more