1500 ரூபாய்க்காக நடந்த கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more

மீண்டும் புதிய கட்டுப்பாடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. காரணம் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடினால் நோய்த்தொற்று பரவாமல் ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும், வழிபாட்டுத் தளங்களும், ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதனால் பல கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டனர். வருடம் தோறும் … Read more