ஒரே குத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர் ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!
ஒரே குத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர் ! கோவில் திருவிழாவில் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் தினந்தோறும் காலை,மாலை இரு நேரங்களில் ஒலிபெருக்கியின் மூலம் பாடல் போடுவார்கள். அதே ஊரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் மதுவுக்கு அடிமையானவர். நேற்று ஆனந்த் மது போதையில் கோவிலில் பாட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ஊர் நாட்டாமை முத்தையா … Read more