இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!
இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு! 2022 ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61.9 லட்சமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 61.09 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை வந்துள்ளனர். … Read more