பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா?
பயனர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! வாட்ஸ் அப்பில் இனி இதுவும் செய்ய முடியுமா? உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். இந்த நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் வாட்ஸ் அப் சிறந்த செயலியாக உள்ளது. அதனால் வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கும் … Read more