அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்..!!
அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்…!!! கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் அவர்களின் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி விடுவார்கள். ஆனால் ஒருவேளை அவர்கள் ஜெயித்து விட்டால் இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.மீண்டும் அடுத்த முறை தேர்தல் சமயத்தில் … Read more