ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!!
ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!! திமுக ஆட்சி வந்த பிறகு அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க தவறியதாகவும், படுகொலை செய்யப்பட்ட பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more