ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு எரிவாயு விநியோகமே காரணமாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. நேரடியாக இரு தரப்பும் மோதிக்கொள்ளாமல், இடையில் உக்ரைனை வைத்துக் கொண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றன. ஆனால், புலி வருகிறது கதையாக, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், பொருளாதாரத் … Read more