இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்??
இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்?? வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் துவங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி இங்கிலாந்திற்கும், நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். அதில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்திய அணியில் … Read more