Waste water canal

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

Savitha

வாணியம்பாடி அருகே 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக அமைத்த கழிவு நீர் கால்வாய் சிமெண்ட்,ஜல்லி தனித்தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் ...