தமிழகத்தில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை.! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!

தர்மபுரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதியமான் பைபாஸ் சாலையில் உள்ள தடங்கம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது தனது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பி விட்டு தன்னுடைய நண்பர்களுக்காக பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிய போது, வெள்ளை நிறத்தில் இருந்தால் சந்தேகமடைந்து சோதனை செய்து பார்த்தபோது 80% … Read more