ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!
ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்! ‘கண் திருஷ்டி’ இந்த பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். காரணம் கண் திருஷ்டி இருக்கும் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. கஷ்டங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும். கண் திருஷ்டி உள்ள வீட்டில் சண்டை சச்சரவு மட்டுமே அதிகம் ஏற்படும். வீட்டில் பீடை, தரித்திரம் பிடித்தது போல் உணர்வு ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறுவது அரிதானவையாக மாறிவிடும். இந்த கண் திருஷ்டி … Read more