உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டுமா? அப்போ இதை வயிற்றின் மேல் எழுதுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம்.பெண் என்பதற்க்கு அடையாளமே தாய்மை அடைவது தான்.ஆனால் நம் அம்மா,பாட்டி காலத்தில் குழந்தை பெற்றதை போல் இன்றுள்ள பெண்களால் எளிதில் கருவுற முடியவில்லை.சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பதில்லை.காரணம் இன்றைய வாழ்க்கை முறையே வேறு.அறுவை சிகிச்சை செய்தே குழந்தைகளை பெற்றெடுக்கும் நிலைஅதிகரித்து விட்டது. அறுவை சிகிச்சை … Read more