உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால் தான் மதிப்பு.. என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டு விட்டது. இப்படி எதற்கும் பணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு இருக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம் செய்யவும். கல் உப்பு … Read more