வீட்டு செலவை குறைத்து அதிக பணம் சேமிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

வீட்டு செலவை குறைத்து அதிக பணம் சேமிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்! உங்கள் வீட்டு செலவில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே அதிக பணத்தை மிச்சப்படுத்த முடியும். டிப் 01:- வீட்டிற்கு மளிகை செலவு அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க உள்ளீர்கள் என்றால் அதை முதலில் ஒரு பட்டியல் போடவும். இதில் நீங்கள் வாங்கும் பொருட்கள் அவசியம் தேவைப்படுகிறதா? என்று ஆராய்ந்து பின்னர் அதை மட்டும் வாங்கவும். இவ்வாறு செய்வதினால் நமக்கு தேவை இல்லாத பொருட்கள் … Read more

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..! குப்பையில் இருந்து பணம் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா… ஆம் நாம் வீண் என்று தூரம் தூக்கி வீசும் பொருட்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். பணத்தை சம்பாதித்து தான் சேமிக்க வேண்டும் என்று அல்ல.. சுலபமான முறையில் வேலை செய்யாமல் கூட பணம் சேமிக்கலாம்… பணம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது. பணம் சேமிக்க பல வழிகள் இருக்கிறது. … Read more

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!! *மளிகை சாமான் வாங்கும் போதும், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகும் போதும் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்வது நல்லது. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவர்கள் நமக்கு தேவை இல்லாத செலவுகளை கொடுத்து விடுவார்கள். அதேபோல் அடம்பிடித்து வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும். *அதேபோல் குழந்தைகளை ஷாப்பிங் மால், டாய்ஸ்(பொம்மை) கடைகளுக்கு கூட்டி … Read more