வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற... இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!! **காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும். **காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது. **மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது. **மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது. **இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது. **இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. **வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது. **நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க … Read more