வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேலும் பருவ மழை … Read more

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது: வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்போது விலகி வருவதால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி 28ஆம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது குறைந்துவிடும்.மேலும் வங்கக்கடலில் தற்போது மேற்கு திசை காற்று வீசுவது குறைந்து கிழக்கு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்! வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் இதனோடு சேர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் … Read more