இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!
தெற்கு வங்க கடல் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று … Read more