இது வெறும் டிரைலர் தான்! மழையைப் பற்றி கூறிய வெதர்மேன்!
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கனமழை பெய்து வருகிறது. அதில் தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகவும் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் இது வெறும் டிரைலர் மட்டும்தான் இன்னும் மெயின் பிக்சரே வரவில்லை என்ற நிலையில் வெதர்மேன் தரும் ரிப்போர்ட்டுகள் நமக்கு அச்சத்தையே எழுப்புகின்றது. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பிரதீப் ஜான், பேஸ்புக்கில் கூறியதாவது , தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். … Read more