பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்?
பிளஸ் ஒன் பள்ளி மாணவன் தற்கொலை!. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்? அஞ்சுகிராம் அருகே அலகப்பபுரத்தைச் சேர்ந்தவர் தான் ஆல்பர்ட்.இவருடைய மனைவி சகாய சின்சா. இந்த தம்பதி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐசக் ஸ்டீபன் வயது பதினாறு என்ற மகனும் இவருக்கு பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளார். ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஆல்பர்ட், … Read more