மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பின் சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் தடுப்பூசி போட பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ உருவாக்கியுள்ளது. மிகவும் பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் … Read more