திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!!
திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகனை நூதனமான முறையில் மணமகள் வீட்டார் தண்டனை வழங்கியுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு தடபுடலாக திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமண விழாவின் ஒரு பகுதியாக ஜெய் மாலா என்ற மாலை மாற்றும் சடங்கு … Read more