கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!!
கால்வாயில் கவிழ்ந்த பஸ்!! திருமண விருந்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்!! திருமண விருந்துக்கு சென்ற பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போதுபஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொடிலிஎன்ற பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்றின் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்துக் கொள்ள … Read more