தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
தெரிந்து கொள்ளுங்கள்..! புதன் கிழமை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? ஒவ்வொரு வாரத்திலும் வரும் புதன் கிழமையானது கிரகங்களின் படி புதன் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் ஆகும். உங்களுக்கு எதாவது காரியத் தடை ஏற்பட்டால் புதன் கிழமை அன்று விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் காரியத் தடை நீங்கும். இந்த நாள் எந்த ஒரு நல்ல … Read more