போலீசாருக்கு மாற்று விடுப்பு!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
போலீசாருக்கு மாற்று விடுப்பு!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு விடுமுறை என்பதே பெரிதும் இல்லை.மேலும் எதாவது அவசர விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பல கட்டுபாடுகள் உள்ளது. எனவே தமிழகத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் முதல் சப் இன்ஸ்பெக்ரர் வரை பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து போக்குவரத்து மேலாண்மை .விசாரணை சட்டத்தில் … Read more