உடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!
வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். மனிதர்கள் தங்களது உருவத்திற்கு ஏற்ற உடல் எடையை கொண்டு இருக்க வேண்டும்; எடை அதிகம் இருந்தாலும், உடல் எடை குறைவாக இருந்தாலும் அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது. ஆகையால், இந்த பதிப்பில் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெண்பூசணி விதை 2. பால் ஒரு டம்ளர் 3. நாட்டு சர்க்கரை தேவையான அளவு. … Read more