உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்

Table Salt for Body Weight Loss

உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம் குப்பைமேனியை பல கிராமங்களில் சாலையோரங்களில் பார்த்திருப்போம். குப்பைமேனி தோலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் குப்பைமேனியால் செய்யப்படும் உப்பு உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது அது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 1. முதலில் ஒரு வானொலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் குப்பைமேனி இலையை எடுத்து அரைத்து அரை லிட்டர் அளவு … Read more

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

ஒரு சிலருக்கு டீ குடிக்காமல் பொழுதே விடியாது. எவ்வளவு மாற்ற நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடயாது. ஆனால் டீயோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு தைராய்டு பிரச்சினை சரியாகிவிடும். தேவையான பொருட்கள்: 1. எலுமிச்சை பழம். 2. இஞ்சி 3. டீ தூள் 4. பட்டை 5. புதினா இலை 6. நாட்டு சர்க்கரை செய்முறை: 1. முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து தோலை மட்டும் சீவிகொள்ளவும். 2. பின் இஞ்சியையும் சீவிக்கொள்ளவும். … Read more