தமிழகத்தில் இந்த பகுதிகளில் காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்!
தமிழகத்தில் இந்த பகுதிகளில் காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்! கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் … Read more