மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!
மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!! சென்னை பள்ளிக்கரணை அருகே பார்லர் – மசாஜ் சென்டர் நடத்தி வருபவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அரசியல் கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணை வட்டாரத்தை சேர்ந்தவர் கார்த்திக். என்கின்ற பாஸ்கரன். இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் மற்றும் பார்லர் நடத்தி வருகிறார். இவரிடம் … Read more