பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!
பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்! ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை … Read more