சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது?
சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது? சோபக்கிருது வருடம் முடிந்து சித்திரை முதல் நாளான இன்றுடன் குரோதி வருடம் தொடங்குகிறது. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் புகுத்திக் கொள்ளுங்கள். பகைமை இன்றி மகிழ்ச்சியாக வாழ ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.பாயாசம்,பொங்கல் போன்ற இனிப்பான உணவுகள் செய்து சொந்தங்களுக்கு வழங்குங்கள். வீட்டில் இடம் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த மரக் கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.இந்த நன்னாளில் என்ன செய்யலாம் … Read more