மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன?
மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன? தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் … Read more