பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!!
பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!! பாய் வீட்டில் செய்யப்படும் பிரியாணி எவ்வளவு பேமஸோ அது போல் தான் நெய் சோறும்.இந்த உணவை பலரும் விரும்பி உண்கிறார்கள்.இந்த நெய் சோறை பாய் வீட்டு ஸ்டைலில் சுவையாக செய்யும் முறை கீழ கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரக சம்பா அரிசி – 1 கப் *நெய் – 70 மில்லி *பட்டை – 2 துண்டு *இலவங்கம் – 4 *அன்னாசி … Read more