புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்!
புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்! ஜாதகப்படி ஒருவருக்கு ராகு பாதகமாக இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த ராகு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை 9 தினங்கள் செய்து வர வேண்டும். இதற்கு முதலில் ஒரு கைப்படி அளவு கருப்பு உளுந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வெள்ளை காட்டன் துணியை ஒன்பது … Read more