எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? *ஞாயிற்றுக் கிழமை வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள். தொழில் ஆரம்பிக்க உகந்த நாள். வேலைக்கு செல்ல உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாத நாள். கோயிலுக்கு செல்ல, பரிகாரம் செய்ய, திருமணம் செய்ய உகந்த நாள். இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல. *திங்கட் கிழமை தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள். வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள உகந்த நாள். இரும்பு பொருட்கள் … Read more