ஒரு முறை குடித்தால் போதும் சளி மலத்தின் வழியாக வந்து விடும்!! இதோ எளிய பாட்டி வைத்தியம்!!
ஒரு முறை குடித்தால் போதும் சளி மலத்தின் வழியாக வந்து விடும்!! இதோ எளிய பாட்டி வைத்தியம்!! ஒருவருக்கு சளி வந்து விட்டால் அவரால் சரிவர எந்த ஒரு வேலையும் செய்ய இயலாது. ஏனென்றால் அந்நாள் முழுவதும் மூக்கை அடைத்துக் கொண்டு உடலை சோர்வாகவே வைத்திருக்க செய்யும். அதேபோல சளி வந்துவிட்டால் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் ஆனால் தான் முழுமையாக குணமாகும்.ஆனால் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் ஒரே நாளில் சளியானது மலத்தின் வழியே வந்துவிடும்.எப்படி சளியை மலத்தின் … Read more