வெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது?
வெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது? நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையும் உணவுப் பொருளில் ஒன்று நுங்கு.இவை கோடை காலத்தில் தான் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால் அம்மை,உடல் உஷ்ணம்,வாந்தி,வெப்ப நோய்,வயிறு தொடர்பான நோய் ஆகியவை சரியாகும். குளிர்ச்சி நிறைந்த நுங்கில் சுவையான நுங்கு பால் தயார் செய்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)நுங்கு 2)வெள்ளை சர்க்கரை … Read more