குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!!
குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. மேலும், இந்த விவகாரம் நடந்து 17 மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. … Read more