வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் புதுவித மோசடி கும்பல்…மக்களே கவனம் தேவை !
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலவித சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால் இந்த செயலியை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பல மோசடி செயல்களை செய்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். பல பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ‘Hi Mum’ எனும் மோசடி அரங்கேறி … Read more