“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
“கோதுமை இட்லி” இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இட்லி பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு இட்லி பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.பொதுவாக இட்லி செய்வதற்கு அரசி,உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து ஆட்டி அதை புளிக்க என்று இத்தனை வழிகளை கடிப்பிக்க வேண்டி இருக்கு.ஆனால் அரிசியோ,உளுந்தோ இல்லாமல் 20 நிமிடத்தில் இட்லி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? … Read more